றோஹிங்யா முஸ்லிம்களின் மனிதாபிமான நிலை குறித்து இலங்கையின் மௌனம்

உலகம் முழுவதும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மியன்மார் றோஹிங்யா முஸ்லிம்களின் மனிதாபிமான நிலை குறித்து இலங்கையின் மௌனம் அதிர்ச்சி அளிக்கின்றது ஆசியாவின் மிகவும் பயங்கரமான அபாயம் என வர்ணிக்கப்படும் மியன்மாரின் றோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அந்த நாட்டு அரசின் அனுசரணையோடு மேற்கொள்ளப்படும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று உலகில் மனிதாபிமானத்துக்கு எதிரான மாபெரும் இனவாத நடவடிக்கையாக நோக்கப்படுகின்றது. இஸ்ரேல் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைத் …

Read More
zeid raad al hussein

மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு ஒரு பாடநூல் உதாரணத்தைப் போல் அமைந்துள்ளது

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வர்ணிப்பு றோஹிங்யா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் ஆங் சோங் சூகியை ஆதரிக்கும் இந்தியா, சீனா மற்றும் இஸ்ரேல்  மியன்மாரின் ஆயுதப் படையினரும் அவர்களின் கைக்கூலிகளான கொலைகார காடையர் கும்பல்களும் சேர்ந்து அந்த நாட்டின் சிறுபான்மை இன றோஹிங்யா முஸ்லிம்களைக் கொன்று குவிக்கத் தொடங்கி சுமார் இரு வாரங்கள் கழிந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் …

Read More