கொரோனா உக்கிரமடைந்துள்ள நிலையிலும் தொடரும் அமெரிக்க வல்லாதிக்கம்

சமீபத்திய தசாப்தங்களில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான நெருக்கடியின் மத்தியில், ஐக்கிய அமேரிக்க மேலாதிக்க மையம், சில நாடுகளுக்கு எதிராக பாரிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் அவற்றில் சிலவற்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெறித்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட பொருளாதாரத் தடைகள் அதிக வேதனையையும் துன்பத்தையும் மரணத்தையும் கூட பரந்த அளவில் ஏற்படுத்துகின்றன. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவையும் கடுமையாக …

Read More

எனது அன்புக்குரிய ஹிஸ்புல்லா சேருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. நான் உங்களுடைய மிக தீவிர ஆதரவாளர் ஒருவரின் மகள் என்னுடைய தந்தை அடிக்கடி சொல்வார் அவருடைய மௌத்துக்கு பின் அல்லது உங்களுடைய மௌத்துக்குப் பிறகுதான் எந்த அரசியல்வாதிக்கும் நான் வாக்களிப்பேன் என்று. அந்தளவு உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்னுடைய மூத்த நாநாவிற்கும் வாப்பாவிற்கும் அடிக்கடி உங்கள் சம்பந்தமாக உரையாடும்போது கருத்து முரன்பாடுகள் ஏற்படும் சில நாட்களில் …

Read More

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னா ஜீவன் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் அச்சுறுத்தல்…!! தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னா ஜீவன் அதிரடிக் குற்றச்சாட்டு. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு முன்னரான காலப் பகுதியில் பாரதூரமான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் குற்றம் சுமத்தியுள்ளார். பி.பி.சீ சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த பாரதூரமான …

Read More
gnasara thugr

பௌத்த பேராதிக்கமும் முல்லைத்தீவு ஆர்ப்பாட்டமும் முஸ்லிம்களின் மௌனமும்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திடலில் பௌத்ததுறவி யொருவரின் சிதையைநீதிமன்றத்தின் தடையு த்தரவையும் மீறித்தகனம் செய்தமை இந்துமக்களின் மதவழிபாட்டுஆசாரங்களுக்கு இழைக்கப்பட்டமிகப்பெரும் அவமானம்என்பதையும், இந்துத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னுமோர் அநீதி என்பதையும் ;மனிதாபிமானமுள்ள எந்தமத வழிபாட்டாளரும் ஜனநாயகவாதிகளும் ஏற்றுக்கொள்வர். மேலும், அச்செயலை முன்நின்றுநடத்தியவர்கள் பௌத்த துறவிகளென்பதையும் அவர்களுள் ஒருவர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமானப்படுத்தியதற்காகச் சிறைசென்று ஜனாதிபதியின் மன்னிப்பால் வெளிவந்தவர் என்பதையும் நோக்கும்போது இவர்களைஅஹிம்சா மூர்த்தியும் கருணைக் கடலுமானகௌத்தமரின் …

Read More