anti trumpஇந்த நிலையிலும் அவரின் கால்களை முத்தமிடத் தாராகும் அரபு உலகின் ஊழல் மிக்க வங்குரோத்து தலைவர்கள்

லத்தீப் பாரூக்

அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27ல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாற்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில் ஒப்பமிட்டார்.

ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யெமன் ஆகிய ஏழு நாடுகளையும் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த நாடுகள் மீது தான் அமெரிக்கா கடந்த காலங்களில் முன்னொரு போதும் இல்லாத வகையில் பாரிய அளவில் குண்டு வீச்சுக்களை நடத்தி மனிதர்களை கொன்று குவித்து, மோசமான அழிவுகளையும் ஏற்படுத்தியது. ஒரு வர்த்தக சாமராஜ்ஜியத்தின் அதிபர் என்ற வகையில் டிரம்ப்புக்கு இந்த நாடுகளுடன் எந்த வர்த்தகத் தொடர்புகளும் கிடையாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவின் அகதிகள் மீள் குடியேற்ற நிலைக்கும் உடனடியாக நான்கு மாத கால தடைகள் அமுலுக்கு வந்தன. இதனால் அமெரிக்க கிரீன் கார்ட் வைத்திருந்தவர்கள் கூட அங்கு வருகை தந்த போது விமான நிலையங்களில் அவர்களுக்கு உற்பிரவேசிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக விமான நிலைய வரிசைகளில் மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எவ்வாறேனும் வெற்கக் கேடான விதத்தில் இன்னமும் அமெரிக்க பிடியில் சிக்கித் தவிக்கும் கைக்கூலி நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், துருக்கி, எகிப்து, இந்தோனேஷியா, அஸர்பைஜான் போன்ற நாடுகளின் பிரஜைகளுக்கு அவர்கள் மீது பயங்கரவாத குற்றமும் சந்தேகமும் இருந்த போதிலும் கூட இந்தத் தடையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்திலும் டிரம்ப் மிக விரிவான விசாலமான வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.travelbancountries

அமெரிக்காவின் பிரதான நகரங்களின் சர்வதேச விமான நிலையங்களில் இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களைக் கண்டு அசந்து போன டிரம்ப் ‘இந்த உத்தரவு முஸ்லிம்களை தடை செய்யும் உத்தரவல்ல இது பயங்கரவாதிகளை தடை செய்து அமெரிக்காவை பாதுகாக்கும் உத்தரவு’ என்ற பதிலை முன்வைத்துள்ளார்.

இந்த ஏழு நாடுகளும் பயங்கரவாதத்தின் மூல வேராக இருக்கின்றன என்பது தான் இந்த உத்தரவுக்காக சொல்லப்பட்டுள்ள பிரதான காரணம். ஆனால் 1975 முதல் 2015 வரையான 40 வருட கால தகவல்களைப் புரட்டிப் பார்க்கின்ற போது இந்த ஏழு நாடுகளினதும் எந்வொரு பிரஜையாலும் அந்தந்த நாடுகளில் வைத்தோ அல்லது அமெரிக்க மண்ணில் வைத்தோ எந்தவொரு அமெரிக்கப் பிரஜையும் கொல்லப்படவும் இல்லை. அல்லது வேறு வகையான தீங்குகள் இழைக்கப்படவும் இல்லை என்பது தான் யதார்த்தமாகும்.

மறுபுறத்தில் அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தாக்குதல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல அழிவுகளையச் சந்தித்துள்ள நாடுகளே இந்த ஏழு நாடுகளும் என்பதே உண்மை நிலை. நியாயமாகப் பார்க்கப்போனால்; சர்வதேச நாடுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, மற்றும் உலக பயங்கரவாதத்தின் ஞானத் தந்தையான இஸ்ரேல் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே சர்வதேச நாடுகள் இந்தப் பயணத் தடையை விதித்திருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச பயங்கரவாத்தினதும் யுத்தக் குற்றங்களினதும் மூல வேர்கள் இவர்களே ஆவர். சியோனிஸ சக்திகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நடத்தும் போர்வையில் முஸ்லிம்களை முழு உலகுக்கும் பயங்கரவாதிகளாகக் காட்டியவர்கள் இவர்களே. அமைதியாக இருந்த மத்திய கிழக்கை கொலை களமாக மாற்றியவர்களும் இவர்களே. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் காரணமாக இதுவரை 40 லட்சத்தக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படடுள்ளனர்.

Trump Israeltடிரம்ப்பின் இந்த அதிரடி பயணத் தடை உத்தரவால் சிரிய அகதிகள் தொடர்பான சர்வதேச திட்டம் முட்டுக்கட்டை நிலைக்கு வந்துள்ளது. அமெரிக்கா முழுவதும் அல்லோல கல்லோல நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்ன நடக்கின்றது என்று எவருக்குமே தெரியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி Nடீஊ தொலைக்காட்சி சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

புரூக்லின் பிராந்தியத்தைச் சேர்ந்த அமெரிக்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி டொனல்லி டிரம்ப்பின் நிறைவேற்று உத்தரவை அமுல் செய்வதை தடை செய்துள்ளார். இந்த உத்தரவை அமுல் செய்வதற்கு அவர் தேசிய மட்டத்தில் இடைக்கால தடை பிறப்பிததுள்ளார்.

டிரம்ப்பின் இந்த உத்தரவைக் கேட்டு அமெரிக்க சுதந்திர தேவதை சிலையின் கண்களில் இருந்து இப்போது கண்ணீர் வடிகின்றது’ என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை இன செனட் பிரதிநிதி சக் ஸ்க்கூமர் வர்ணித்தள்ளார். ‘அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பிறப்பித்துள்ள மிகவும் மோசமான பிற்போக்குத்தனமான ஒரு நிறைவேற்று உத்தரவு இதுவே’ என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டர்}ஸ் தெரிவித்துள்ளார். ‘அமெரிக்காவை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்ற பணத் தடை ஒரு சிறந்த மார்க்கமாக இருக்கப் போவதில்லை. அது அமெரிக்கா மீதான கோபத்தையே மேலும் உருவாக்கும். இந்த உத்தரவை உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகையும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஏன்ஜலீனா ஜோலி ஏற்கனவே பாதிக்கப்பட்ட அகதிகளை இந்த பயணத் தடை மேலும் மோசமாகப் பாதிக்கும். அது தீவிரவாதத்துக்கு துணை போவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜோலி ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகரின் விஷேட பிரதிநிதியாகப் பணியாற்றியவர். ‘சமய அடிப்படையில் மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவது நெருப்போடு விளையாடுவதற்கு சமமானது’ என்று அவர் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை;ககு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அமைப்பின் உலகளாவிய நல்லெண்ணத் தூதுவராகப் பணியாற்றிய நடிகை பிரியங்கா சோப்ராவும் ‘முஸ்லிம்கள் மீதான பயணத் தடை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் தன்னை அது மிகவும் கவலை அடையச் செய்தள்ளதாகவும’; தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத் தடை காரணமாக அமெரிக்காவுக்கு 66 பில்லியன் டொலர்கள் இழப்பு எற்படும் என்றும் 132000 தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் என்றும் நியுஸ்வீக் சஞ்சிகையில் றொபர்ட் கஹான் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளையும் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் டிரம்ப்பின் நடவடிக்கையை மிக வன்மையாக கண்டித்து வருகின்றனர். ஆனால் தமது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த சொத்துக்களை அமெரிக்காவிலும் அதன் நேச நாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள அரபுலக சர்வாதிகார ஆட்சியாளர்கள் மட்டும் இந்த விடயத்தில் இன்னமும் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர். மாறாக அவர்கள் தமது புதிய எஜமானான டொனால்ட் டிரம்ப்பின் கால்களை முத்தமிட வரிசையாகக் காத்திருக்கின்றனர். இவர்களிடம் சொந்தமாகத் தன்மானமும் இல்லை. தமது சொந்த மக்களுக்கான எந்த உணர்வும் கூட இவர்களிடம் இல்லை.

உதாரணத்துக்கு டிரம்ப்பின் பயணத் தடையை நியாயப்படுத்த குவைத்தின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஐந்து முஸ்லிம் நாடுகள் மீது பயணத் தடையை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். டிரம்ப்பின் இந்த உத்தரவு இஸ்லாத்துக்கு விரோதானது அல்ல என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷேக் அப்துல்லாஹ் பின் சயீத் தீர்ப்பளித்துள்ளார். முஸ்லிம்களின் பரம எதிரிகளான அமெரிக்காவுடனும் சியோனிஸ சக்திகளுடனும், இந்து பாஸிஸவாத ஆர்.எஸ்.எஸ் உடனும் வெற்கக் கேடான தேன் நிலவு பயணத்தில் இருக்கும் இந்த ஆட்சியாளர்களின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுததுவதாகவும் இல்லை.

aleppo5

அமெரிக்காவின் ஆதரவு இன்றி சவூதியின் பழங்குடி இனவாத ஆட்சியாளர்களால் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்கா முஸ்லிம்களுக்கு என்னதான் அநியாயம் இழைத்தாலும் அவர்களின் கால்களில் மண்டியிட்டு கிடக்க வேண்டும் என்பதுதான் சவூதி ஆட்சியாளர்களின் இன்றைய நிலை. அமெரிக்காவில் சவூதி ஆட்சியாளர்களின் தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றன.

எவ்வாறேனும் முஸ்லிம்களுடனான ஒருமைப்பாட்டை தாங்கள் பாரிய அளவில் கடைப்பிடிக்க தயார் என்பதை கனடா மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். கியுபெக் நகரில் உள்ள பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது வெள்ளை நிற மேலான்மை போக்கு இனவாதி ஒருவன் துப்பாக்கிப் பிரயேகம் நடத்தி அதில் கொல்லப்பட்ட ஆறுபேரில் காலித் பெல்காஸிமி, அப்துல் கரீம்ஹஸனி, அபுபக்ர் தப்தி ஆகிய மூவரினதும் ஜனாஸா நல்லடக்கத்தின் போது கனடா பிரதமர் உட்பட அரசியல் வாதிகள் பலர் ஒன்று திரண்டு தமது மரியாதைகளை செலுத்தியுள்ளதோடு முஸ்லிம்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளனர்.

இத்தகைய சூழலில் முஸ்லிம்கள் மீது அன்பு காட்ட வேண்டிய அவசியத்தையும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியத்தையும் கனடா பிரதமர் வலியுறுத்தியுள்ளார். “எமது நாடு இன்று ஐக்கியப்பட்டுள்ளது. ஒரு நாடு என்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களோடு இன்று நாம் ஒன்றிணைந்துள்ளோம்” என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த இருளில் இருந்து நாம் மிக உறுதியாக மீண்டு எழுவோம். அப்போது இதற்கு முன்னரை விட நாம் மிக உறுதியாக ஐக்கியப்பட்டு இருப்போம்” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடர் குறிப்பிட்டுள்ளார்.

கியுபெக் முஸ்லிம்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உங்கள் நாட்டில் இருக்கின்றீர்கள். நாங்கள் எல்லோருமே கியுபெக் மக்கள்தான்” என்று கியுபெக் முதலமைச்சர் பிலிப் குயிலார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் துரதிஷ்டவசமானது இருந்தாலும்  இதன் மூலம் எந்த விதமான பாகுபாடுகளும் இன்றி நாம் அனைவரும் ஒன்று திரண்டுள்ளோம்” என்று மரண நிகழ்வுகளை நெறிப்படுத்திய சைமா பென்ஹஜ் தெரிவித்துள்ளார்.

யூதர்களை தனது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் டிரம்ப் அமர்த்தியுள்ளதன் மூலம் டிரம்ப நிர்வாகம் எந்தளவுக்கு யூத சக்திகளின் கோரப் பிடிக்குள் சிக்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. டிரம்ப் கண்மூடித்தனமாக இஸ்ரேலையும் அதன் யுத்தக் குற்றங்களையும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளார். இதிலிருந்து யூத சக்திகள் தான் டிரம்ப் நிர்வாகத்தை ஆட்டிப் படைக்கத்  தொடங்கியுள்ளன என்ற முடிவுக்கு நாம் இலகுவாக வரக் கூடியதாக உள்ளது.

அமெரிக்காவுக்குள் எண்ணற்ற யூதர்கள் குடியேறுவது குறித்து 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே அமெரிக்காவின் தூர நோக்கு சிந்தனை கொண்ட அன்றைய ஜனாதிபதி பென்ஜமின் பிராங்க்லின் எச்சரித்துள்ளார். அந்த எச்சரிக்கையை மீறிய குடியேற்றம் தான் இன்று அமெரிக்காவை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

தென் கரோலினாவைச் சேர்ந்த சார்ள்ஸ் பின்க்லியின் பதிவுகளின் படி 1789ம் ஆண்டு அமெரிக்க அரசியல் யாப்பை உருவாக்கும் கூட்டத் தொடரில் பேசும் போது பென்ஜமின் பிராங்லின் யூதர்களின் குடியேற்றம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு பாரிய ஆபத்து உள்ளது. யூதர்கள் தான் அந்த பாரிய ஆபத்து. யூதர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் வர்த்தக நேர்மைகளையும் தார்மிக விழுமியங்களையும் அவர்கள் மட்டம் தட்டியுள்ளனர். நாட்டுக்குள் நாட்டை அவர்கள் ஏற்படுத்துவார்கள். அவர்களை எப்போதாவது எதிர்த்தால் அந்த நாட்டின் குரல் வளையை அவர்கள் பொருளாதார ரீதியாக நசுக்குவார்கள். போர்த்துக்கல் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அவர்கள் இதைத்தான் செய்தார்கள்.

1700 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தமது சொந்த நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறித் திரிகின்றார்கள். ஆனால் கனவான்களே பலஸ்தீன பூமியை அவர்களிடம் ஒப்படைத்தாலும் அங்கே திரும்பிச் செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை அவர்கள் உடனடியாகத் தேடத் தொடங்குவார்கள். ஏனெனில் அவர்கள் காட்டேறிகள். காட்டேறிகள் காட்டேறிகளுடன் வாழ்வதில்லை. அதேபோல்தான் இவர்களுக்கும் அவர்களின் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாது. தங்களது இனம் சாராத கிறிஸ்தவர்களினதும் ஏனையவர்களினதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு தான் அவர்களால்; வாழ முடியும்.

அரசியல் சாசன ரீதியாக அவர்களை அமெரிக்காவில் இருந்து விலக்கி வைக்காவிட்டால் நூறு ஆண்டுகளுக்கும் குறைவான ஒரு காலப்பகுதிக்குள் எங்கள் நாட்டுக்குள் அவர்கள் படர்ந்து விடுவார்கள். எம்மை ஆட்சி செய்து அழிக்கும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விடும். அமெரிக்கர்கள் இரத்தம் சிந்தி தியாகம் செய்து உருவாக்கிய தங்களுக்கான ஆட்சி முறையை இவர்கள் அப்படியே புரட்டிப் போட்டு விடுவார்கள். அமெரிக்கர்களின் சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பனவற்றையும் அழித்து விடுவார்கள். யூதர்களை விலக்கி வைக்காவிட்டால் 200 ஆண்டுகளில் யூதர்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் பண்ணை நிலங்களில் தான் எமது பிள்ளைகள் தொழில் செய்ய வேண்டியிருக்கும்.

கனவான்களே உங்களை நான் எச்சரிக்கின்றேன் யூதர்களை முற்று முழதாக நீங்கள் ஒதுக்கி வைக்காவிட்டால்; உங்களது பிள்ளைகளின் பிள்ளைகள் உங்கள் கல்லறைக்கு வந்து உங்களை சபிக்கும் நிலை ஏற்படும். அவர்களின் எண்ணங்கள் அமெரிக்கர்களின் எண்ணங்களைப் போல் அல்ல. சிறுத்தைக்கு அதன் புள்ளிகளை அழிக்க முடியாது. யூதர்கள் இந்த நாட்டுக்கு ஆபத்தானவர்கள். அவர்களை இந்த நாட்டுக்குள் வரவிட்டால் இந்த நாட்டின் கட்டமைப்பை அவர்கள் குலைத்து விடுவார்கள். எனவே அவர்கள் அரசியல் சாசன ரீதியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்” இவை தான் பென்ஜமின் பிரங்லின் உதிர்த்த தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இன்று இவை அனைத்துமே பலித்துள்ளன.