obama war2017 ஜனவரி 20ம் திகதியோடு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளது. மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அந்த இரத்தக் கறை படிந்த கையோடு அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

ஒபாமா தனது பதவிக் காலம் முழுவதும் அகண்ட இஸ்ரேல் ராஜ்ஜியத்தின் உருவாக்கத்துக்காக முஸ்லிம் நாடுகளை அழிக்க வேண்டும், முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும்,

mannar mosqueமுஸ்லிம்களின் உரிமையைப் பறித்து இனவாதிகளை திருப்திபடுத்துவதாக அமைந்துள்ளது

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அந்தப் பிரதேச முஸ்லிம்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களில் குடியேறி சிதறடிக்கப்பட்ட தமது வாழ்க்கையதை; தொடங்க தயாரான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையே இதற்கு முக்கிய காரணம்.

myanmar muslim- லத்தீப் பாரூக்

சுமார் 57 வருடங்களுக்கு முன் 1961ல்மௌலானா அப்துல் ஹஸன் நத்வி மியன்மாரில் நிகழ்த்திய ஒரு  உரையில் ரோஹிங்யா முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் இறைவனின்தை பாக்கு திரும்பிவிடுங்கள் இல்லையேல் முன்னொரு போதும் இல்லாத விளைவுகளை நீங்கள் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை பெரும்பாலும் பலித்துள்ளதாகவே இப்போது எண்ணத் தோன்றுகின்றது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்படுகின்றனர். ஆண், பெண், சிறுவர், முதியோர் வயது மற்றும் பால் பேதம் இன்றி மக்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். கொன்று குவிக்கப்படுகின்றனர். முஸ்லிம் நாடுகள் உட்பட முழு உலகும் இந்தக் கொடுமைகளை இன்னமும் கண்டும் காணாமல் உள்ளன.

muslim law- எந். அஸ்மீர் உஸ்வி

1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது முன்னோர்களால் உருவாக்கி தரப்பட்ட விவாக, விவாகரத்து சம்பந்தமான முஸ்லிம் தனியார்சட்டம் இந் நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கப் பெற்ற மாபெரும் பாக்கியமாகும். இதனால் எமது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

காலத்தின் தேவையைக் கவனித்து இச்சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த முயற்சிப்பது சிறந்த விடயம். இதற்காக உழைக்கும் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!

wirathu gnanasara- லத்தீப் பாரூக்

இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவு கொண்ட மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும் உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு குறைந்தது 145 ரூபா என்ற ரீதியில் பார்த்தாலும் இந்தத் தொகை சுமார் 29000 பில்லியன் ரூபாய்களாகும்.