gsp tamilமுஸ்லிம்களுக்கு எதிரான ஐரோப்பிய யுத்தத்தை இலங்கைக்குள் கொண்டு வர வேண்டாம்
-லத்தீப் பாரூக்-

இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாது. அறிவீனமானதோர் நிலையில் காணப்படுகின்றது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது.

free palestine- லத்தீப் பாரூக்

1947 நவம்பர் 27 மனித குல வரலாற்றில் மாபெரும் கரிநாளாகும். அன்றைய தினத்தில் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ரஷ்;யா என்பனவற்றின் ஆதரவோடு சியோனிஸ யூதர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தை பங்கு போட்டு பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பூமியில் யூத அரசை நிறுவும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

un war- லத்தீப் பாரூக்

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவு நாட்களில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் 1944 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் வாஷிங்டனில் சந்தித்து உருவாக்கிய அமைப்பே ஐக்கிய நாடுகள் அமைப்பு. அப்போது இருந்த லீக் ஒப் நேஷன்ஸ{க்கு பதிலாக இது உருவாக்கப்பட்டது.

இதற்கான சாசனத்தை எழுதும் போது இந்த பெரிய தேசங்கள் தமது சக்தியையும் நலனையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே நடந்து கொண்டன.