trump 500 333அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் முஸ்லிம்களையும் அவற்றை போதிக்கும் அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தியும் முஸ்லிம் நாடுகள் மீது ஈவு இரக்னமின்றி குண்டுகளை வீசியும் வரலாற்றில் மத்திய காலப்பகுதியில் இருந்தது போல காட்டுமிராண்டித்தனமான இனப் படுகொலைகளையும் அரங்கேற்றி முஸ்லிம்களை கொன்று குவிப்பதுதான் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் புதிய உலக ஒழுங்காகும்.

periyarஇந்துத்துவச் சொல்லாடல்களுக்கும்  நடைமுறைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் என பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு இணையாக இந்திய வரலாற்றில் யாரையாவது சொல்ல முடியுமானால் அது புத்தரும் அம்பேத்கரும் மட்டுமே. இவர்களில் புத்தரையும் அம்பேத்கரையும் கூட இன்று இந்துத்துவ சக்திகள் எதையாவது சொல்லித் தம்முள் வாங்குவதற்குச் சதி செய்து கொண்டிருக்கும் சூழலில் இறுதிவரை இந்துத்துவ சக்திகளால் தொடமுடியாத நெருப்புத்துண்டமாக விளங்கக்கூடியவராகப் பெரியார் ஒருவரே உள்ளார்.

syrian refugees 1முக்கால்வாசிப் பேர் முஸ்லிம் அகதிகள்

அகதிகள் பிரச்சினை இன்று உலகளாவிய பிரச்சினை. உலகளவில் அறுபது மில்லியன் பேர் இன்று அகதிகளாக இருக்கிறார்கள். அகதி முகாம்களில் கடும் கஷ்டங்களையும், வறுமையையும் சந்தித்து இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களில் முக்கால் வாசிப் பேர் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்பது கசப்பான உண்மை. இஸ்ரேலிய அனுசரணையுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அரபு சர்வதிகாரிகள் மூலம்   மேற்கொள்ளப்படுகின்ற யுத்த முன்னெடுப்புக்களே இவர்களை இந்தக் கதிக்கு உள்ளாக்கியுள்ளது.

rima khalafஇரண்டாம் உலகப் போரின் சிதிலங்களின் மீதுதான் ஐக்கிய நாடுகள் சபை  முளைத்தெழுந்தது. 1945, ஆக்டோபர், 24 இல் ஐ.நா உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்ட போது, அதன் நோக்கங்களாக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நாடுகள் இடையில் நட்பு ரீதியான உறவை அபிவிருத்தி செய்தல், சர்வதேச ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒத்துழைப்பு மற்றும் உரிமைகளுக்கான மதிப்பை மேம்படுத்தல் என அப்போது ஐ.நாவின் நோக்கங்கள் அறிவிக்கப்பட்டன.

sultan abdul hamidகடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சவூதி அரேபியாவின் நஜத் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து றியாத்தை கைப்பற்றிய அப்துல் அஸீஸ் இப்னு அல் சவூதுடன் பிரிட்டிஷ் காலணித்துவ சக்திகள் 1916இல் ஒரு நற்புறவு உடன்படிக்கையை செய்து கொண்டனர்.

அது துருக்கிப் பேரரசை (Ottaman Empire) வீழ்த்தி கிலாபத் ஆட்சி முறையை ஒழித்து இஸ்லாத்தையும் முஸ்லிம் உலகையும் பலவீனப்படுத்த யூதர்களோடு இணைந்து பிரிட்டிஷ் அரசு திட்டம் தீட்டி வந்த வேளை.